Tuesday, April 11, 2017
இன்றைய தமிழனும் தமிழ்நாடும் ????
உலகிற்கு வீரத்தை கற்றுக்கொடுத்த வீரத்தமிழனின் வீரம் இன்று அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக இருக்கிறது !
இன்றைய தமிழனும் தமிழ்நாடும் ????
இன்றைய தமிழனும் தமிழ்நாடும் ????
வரவும் செலவும்
வரவு என்பது கண்ணீர் போல ஒரே இடத்துல தான் வருது...
செலவு என்பது வியர்வை போல எங்கிருந்தெல்லாமோ வருது...!!!
செலவு என்பது வியர்வை போல எங்கிருந்தெல்லாமோ வருது...!!!
வாழ்க்கை
தானாக உயரும்
*வயது*!
விடாமல் துரத்தும்
*காலம்*!!
தடுக்க முடியாத
*நேரம்*!!!
கடக்கத் துடிக்கும்
*இளமை*!!!!
காலைத் தடுக்கும்
*சமூகம்*!!!!!
தொடவேண்டிய
*இலக்கு*!!!!!!
இத்தனை போராட்டம் தான்
*வாழ்க்கை*!!!!!!!
*வயது*!
விடாமல் துரத்தும்
*காலம்*!!
தடுக்க முடியாத
*நேரம்*!!!
கடக்கத் துடிக்கும்
*இளமை*!!!!
காலைத் தடுக்கும்
*சமூகம்*!!!!!
தொடவேண்டிய
*இலக்கு*!!!!!!
இத்தனை போராட்டம் தான்
*வாழ்க்கை*!!!!!!!
என் சரித்திரம்
சரித்திர தோல்விகளில்
என் பெயர் நிச்சயம் இருக்கும்
ஆம்,தோல்விகளை
வென்று சாதித்தவனென்று !!!!!
என் பெயர் நிச்சயம் இருக்கும்
ஆம்,தோல்விகளை
வென்று சாதித்தவனென்று !!!!!
தன்னம்பிக்கை
தோல்வி.......ஒரு நிலை..
சாதித்தல்.....ஒரு நிலை.
ஒன்றின்...............வீழ்ச்சி...
மற்றொன்றின்....எழுச்சி.
வீழ்தல்......
.வீழ்ச்சி ..அல்ல..
எழுச்சியில்
ஏகாரம்...
சாதித்தல்.....ஒரு நிலை.
ஒன்றின்...............வீழ்ச்சி...
மற்றொன்றின்....எழுச்சி.
வீழ்தல்......
.வீழ்ச்சி ..அல்ல..
எழுச்சியில்
ஏகாரம்...
Subscribe to:
Posts (Atom)
